
குழந்தைகளுக்கு ஒரு தினம் , எங்களுக்குக் கொண்டாட்டம் எங்குப் பார்த்தாலும் போட்டிகள் ஜெயித்தால் சிறந்தப் பரிசுகள் கை நிறைய சாக்கலேட்டு பள்ளியில் அளிக்கும் பிஸ்கெட்டு மாலை வந்தால் பொருட்காட்சி, நடப்பது அன்று எங்கள் ஆட்சி, சாச்சா நேருவின் பிறந்த நாள் எங்க்ளுக்கு ஒரு சிறந்த நாள் அவர் கனவை நனவாக்குவோம் வாழ்த்துக்களிலே நீந்துவோம்.
அன்புடன் விசாலம்
No comments:
Post a Comment